Jun 26, 2019, 19:33 PM IST
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வந்த நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கன்ஜி என்ற பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டது. Read More